ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ்நாட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாளில் இருந்து கோடை விடுமுறை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-04-23 13:57 GMT