பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்...?பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்...?
பிரபல பாலிவுட் இயக்குனர் பர்ஹான் அக்தரின் ''டான் 3'' படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Update: 2025-09-23 04:14 GMT