தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.84... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.84 ஆயிரமாக அதிகரிப்பு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
இன்றும் தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம். சவரனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 500-ம், சவரன் ரூ.84 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தினம், தினம் உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-23 04:24 GMT