விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் கள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் கள ஆய்வு
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Update: 2025-09-23 04:54 GMT