பெண்களை மையப்படுத்திய கதையில் நடிகை மேகா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

பெண்களை மையப்படுத்திய கதையில் நடிகை மேகா ஷெட்டி?

பழம்பெரும் இயக்குனர் எஸ்.மகேந்தர் , நடிகை மேகா ஷெட்டியுடன் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

Update: 2025-09-23 04:56 GMT

Linked news