''ஓடும் குதிரை சாடும் குதிரை'' - ஓடிடியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

''ஓடும் குதிரை சாடும் குதிரை'' - ஓடிடியில் ''லோகா'' நடிகையின் புதிய படம்...எதில், எப்போது பார்க்கலாம்?

கல்யாணி பிரியதர்ஷனின் சூப்பர் ஹீரோ படமான ''லோகா: சாபடர் 1 - சந்திரா'' மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ரூ. 270 கோடி வசூலித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மாறி இருக்கிறது.

இதற்கிடையில், லோகா வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு, கல்யாணியின் மற்றொரு படமான ஓடும் குதிரை சாடும் குதிரை வெளியானது.


Update: 2025-09-23 06:05 GMT

Linked news