சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
Update: 2025-09-23 06:33 GMT