துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-09-23 06:42 GMT