வைகை அணை நீர் திறப்பு நிறுத்தம் - நீர்வளத்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

வைகை அணை நீர் திறப்பு நிறுத்தம் - நீர்வளத்துறை தகவல்

வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி வைகை பாசனக் கால்வாயில் குளிக்கச் சென்று மாயமான நபரை தேட வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அந்நபரை மீட்ட பிறகு தண்ணீர் மீண்டும் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-23 07:11 GMT

Linked news