சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025

சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு


சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Update: 2025-09-23 08:15 GMT

Linked news