அதிக சரக்குப் பெட்டகங்களை சுமக்கும் திறனுடைய மிக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025

அதிக சரக்குப் பெட்டகங்களை சுமக்கும் திறனுடைய மிக நீளமான சரக்குப் பெட்டக கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Update: 2025-12-23 03:46 GMT

Linked news