தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு திசையில் நகர்ந்து சென்றது. இந்நிலையில், அது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்று உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ந்தேதி வரை மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளது.
Update: 2025-05-24 04:04 GMT