கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.
Update: 2025-05-24 04:45 GMT