தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-05-24 05:18 GMT