டெஸ்ட் அணிக்கு தேர்வான இளம் வீரர்கள்.. முகமது சமி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
டெஸ்ட் அணிக்கு தேர்வான இளம் வீரர்கள்.. முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம் ஏன்..? பி.சி.சி.ஐ. விளக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Update: 2025-05-24 09:43 GMT