மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025

மத்திய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும் - நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


Update: 2025-05-24 11:12 GMT

Linked news