பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025

பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்.

முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் உரையாடினார்

Update: 2025-05-24 12:03 GMT

Linked news