ரெட் அலர்ட் எதிரொலி.. நீலகிரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025

ரெட் அலர்ட் எதிரொலி.. நீலகிரியில் தொட்டபெட்டாவுக்கு செல்லத் தடை

நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் பகுதிகளுக்கு நாளை (மே 25ம் தேதி) செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை ஒருநாள் தொட்டபெட்டா மூடப்படுகிறது.

Update: 2025-05-24 12:31 GMT

Linked news