ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
Update: 2025-05-24 13:42 GMT