இன்றைய ராசிபலன் - 24.08.2025சிம்மம் வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
சிம்மம்
வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
Update: 2025-08-24 03:56 GMT