இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
5 தேசிய விருதுகள்...72 வயதிலும் முத்தக் காட்சி...யார் அந்த நடிகை தெரியுமா?
இந்த நடிகை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமைக்காக 5 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது, 72 வயதாகும் இந்த நடிகை ஒரு முத்தக் காட்சியில் நடித்ததன் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
'துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும்'...வெளியானது ''மதராஸி'' டிரெய்லர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நிராகரித்த படத்தை பிளாக்பஸ்டராக்கிய ஜூனியர் என்.டி.ஆர்...எந்த படம் தெரியுமா?
டோலிவுட்டில்(தெலுங்கு சினிமா) மட்டுமல்ல, எல்லா திரைப்படத் துறையிலும் கதைகள் கைமாறுவது சகஜம். பல்வேறு காரணங்களுக்காக ஒரு படம் ஒரு ஹீரோவிடமிருந்து இன்னொரு ஹீரோவிடம் செல்வது வழக்கம். இப்படி கைமாறும் படங்கள் சில சமயங்களில் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறும்.
''அதனால்தான் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்தேன்'' - சமந்தா
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''குஷி'' படத்திற்கு பிறகு சமந்தா தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக தோன்றவில்லை. ''மா இன்டி பங்காரம்'' என்ற படத்தை அவர் தயாரித்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டாலும், படப்பிடிப்பு துவங்கவில்லை.
பட்ஜெட் ரூ.90 கோடி...வசூல் ரூ.9 கோடி - பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியடைந்த படம்: எது தெரியுமா?
தெலுங்கில் பல சிறிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பது தெரிந்ததே. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான சிறிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனால் சில பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தரவில்லை.
மாநில உரிமைக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். எனக்கு வாய்ப்பு அளித்தால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழு மூச்சோடு போராடுவோன் - இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பேச்சு