பாஜகவின் முக்காடுகளை ராகுல் காந்தி கிழித்துள்ளார்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
பாஜகவின் முக்காடுகளை ராகுல் காந்தி கிழித்துள்ளார்: உத்தவ் தாக்கரே சாடல்
உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா ராஜ்ய சிக்ஷக் சேனாவின் நிகழ்ச்சியில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறுகையில், “தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வாக்கு திருட்டு நடப்பதை தடுக்கவேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணியால் வெற்றி பெற முடியாது. அதிலும் நிச்சயமாக மராட்டியத்தில் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.
Update: 2025-08-24 04:09 GMT