இந்தியாவிலேயே முதல் பணக்கார முதல்-மந்திரி யார்..?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
இந்தியாவிலேயே முதல் பணக்கார முதல்-மந்திரி யார்..? கடைசி இடத்தில் இருப்பவர் இவரா..?
ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டு தோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Update: 2025-08-24 04:16 GMT