2027 ஒருநாள் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவில் 44... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
2027 ஒருநாள் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவில் 44 போட்டிகள் - வெளியான தகவல்
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.
Update: 2025-08-24 04:17 GMT