ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கிறது. மாநில அரசு முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-24 05:38 GMT