முதன்முறையாக சாதனை... ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
முதன்முறையாக சாதனை... ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு பரிசோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பெருமிதம்
இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆனது. ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு ஒன்றை ஒடிசாவில் பரிசோதனை செய்து உள்ளது.
Update: 2025-08-24 06:38 GMT