சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு


மதராஸி படத்தின் டிரெய்லர் அல்லது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை இந்த வாரத்தில் படக்குழு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், படக்குழு டிரெய்லர் வெளியீடு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணியளவில் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2025-08-24 07:12 GMT

Linked news