மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்கு நடிகை தமன்னா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்கு நடிகை தமன்னா வாங்கியது இத்தனை கோடியா?
கர்நாடக சட்டசபையில் மைசூரு சான்டல் சோப்பை விளம்பரப்படுத்தவும், பிரசாரத்திற்காகவும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது? என பா.ஜ.க. உறுப்பினர் சுனில்குமார் கேள்வி எழுப்பினார். இதுபற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Update: 2025-08-24 07:39 GMT