மாநில உரிமைக்காக தமிழக முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

மாநில உரிமைக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார். எனக்கு வாய்ப்பு அளித்தால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முழு மூச்சோடு போராடுவோன் - இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பேச்சு

Update: 2025-08-24 12:09 GMT

Linked news