''அதனால்தான் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்தேன்''... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
''அதனால்தான் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்தேன்'' - சமந்தா
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''குஷி'' படத்திற்கு பிறகு சமந்தா தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக தோன்றவில்லை. ''மா இன்டி பங்காரம்'' என்ற படத்தை அவர் தயாரித்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டாலும், படப்பிடிப்பு துவங்கவில்லை.
Update: 2025-08-24 12:43 GMT