அல்லு அர்ஜுன் நிராகரித்த படத்தை பிளாக்பஸ்டராக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
அல்லு அர்ஜுன் நிராகரித்த படத்தை பிளாக்பஸ்டராக்கிய ஜூனியர் என்.டி.ஆர்...எந்த படம் தெரியுமா?
டோலிவுட்டில்(தெலுங்கு சினிமா) மட்டுமல்ல, எல்லா திரைப்படத் துறையிலும் கதைகள் கைமாறுவது சகஜம். பல்வேறு காரணங்களுக்காக ஒரு படம் ஒரு ஹீரோவிடமிருந்து இன்னொரு ஹீரோவிடம் செல்வது வழக்கம். இப்படி கைமாறும் படங்கள் சில சமயங்களில் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறும்.
Update: 2025-08-24 13:25 GMT