ராசிபலன் (24-09-2025): “காதலில் சிக்கி கொள்ளாமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
ரிஷபம்
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். சிறு தூர பயணம் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
Update: 2025-09-24 04:53 GMT