90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Update: 2025-09-24 04:54 GMT