2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசு


2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.


Update: 2025-09-24 04:56 GMT

Linked news