மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
மாணவர்களின் மனதையும், உடலையும் பாழ்படுத்தும் சமூக வலைத்தளங்கள், தவறான விளம்பரங்கள். ஒழுக்கக்கேடான இணைய தளங்கள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நற்பண்புகளை வளர்க்கும் கல்வி மிக அவசியமானதாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-24 05:03 GMT