பீகார் சட்டசபை தேர்தல்; தனித்து போட்டியிட ஓவைசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

பீகார் சட்டசபை தேர்தல்; தனித்து போட்டியிட ஓவைசி திட்டம்

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பீகாரில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும், அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பீகாரில் 'சீமாஞ்சல் நியாய யாத்திரை' என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதனால் ஒவைசி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Update: 2025-09-24 05:06 GMT

Linked news