பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி தண்டர் அணியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி தண்டர் அணியில் விளையாடும் அஸ்வின்


சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தின.


Update: 2025-09-24 05:38 GMT

Linked news