திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது.
Update: 2025-09-24 05:51 GMT