இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 'ஏ' 420 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்கள்சாம் கான்ஸ்டாஸ் 49 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Update: 2025-09-24 06:03 GMT