தவெகவினர் வெளியிட்ட வீடியோ- பள்ளி தலைமை ஆசிரியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
தவெகவினர் வெளியிட்ட வீடியோ- பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சார்பில் பள்ளியை சுத்தம் செய்ததாக வீடியோ வெளியிட்ட நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-09-24 06:38 GMT