இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
Update: 2025-09-24 07:07 GMT