''ஜெயிலர் 2''...ரிலீஸ் தேதியைச் சொன்ன... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

''ஜெயிலர் 2''...ரிலீஸ் தேதியைச் சொன்ன ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். 

Update: 2025-09-24 09:09 GMT

Linked news