ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 10.91 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி போனஸாக வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

Update: 2025-09-24 10:54 GMT

Linked news