உளுந்து, பச்சை பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

உளுந்து, பச்சை பயிறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சை பயிறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்திற்கு ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Update: 2025-09-24 11:04 GMT

Linked news