ஓடிடி உலகில் அடியெடுத்து வைக்கும் பிரியங்கா மோகன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

ஓடிடி உலகில் அடியெடுத்து வைக்கும் பிரியங்கா மோகன் ?

பவன் கல்யாண், பிரியங்கா மோகனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஓஜி'' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுஜீத் இயக்கி உள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்‌சன் படத்தில் பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Update: 2025-09-24 11:23 GMT

Linked news