சென்னை அருகே உள்ள பெருங்குடியில் இருந்து தரமணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025

சென்னை அருகே உள்ள பெருங்குடியில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி என 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர்.

Update: 2025-09-24 13:49 GMT

Linked news