சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கொலை வழக்கில் 4ஆவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனம் 2005-ல் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-24 12:31 GMT