எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்ற காங். கமிட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்ற காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அங்கு வந்த ஓபிஎஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நலம் விசாரித்தார்.

Update: 2025-12-24 07:04 GMT

Linked news