நாளை உலகம் அழிய போகிறது. மீண்டும் மனிதர்களை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
நாளை உலகம் அழிய போகிறது. மீண்டும் மனிதர்களை படைக்கும் பொருட்டு, ஒருசிலரை மட்டும் காப்பாற்ற பேழைகளை கட்டுமாறு கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக சொன்ன கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர், உண்மையாகவே அந்த பேழைகளை கட்டிக்கொண்டுள்ளார். எபோவின் சீடர்கள் தங்களது உடைமைகள், சொத்துக்களை விற்று அளித்த பணத்தில், பாதுகாப்பு பேழை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-12-24 09:06 GMT