தவெக கூட்டணியில் இணைகிறது ஓ.பன்னீர்செல்வம் அணி: 38... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
தவெக கூட்டணியில் இணைகிறது ஓ.பன்னீர்செல்வம் அணி: 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
'அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும்' என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, 'அதிமுகவுடன் இனி சேரப்போவதில்லை' என்று தடாலடியாக அறிவித்து விட்டார்.
ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது. அதற்கான பின்னணி தகவல்களும் கிடைத்துள்ளன.
Update: 2025-12-24 11:51 GMT